“இனி ‘செட் பல்’ செட் ஆகாது!.. விழுந்த பற்கள் மீண்டும் முளைக்கப்போகுது.. வயதானாலும் புது பல்லு முளைக்கும்.. ஜப்பான் விஞ்ஞானிகளின் அந்த ஒரு ‘மேஜிக்’ மருந்து..!!
பல் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியாக, விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாகவே முளைக்க வைக்கும் 'TRG-035' என்ற புதிய மருந்தின்...













