“எம்எல்ஏ சீட்ல நாங்களும் உட்காருவோம்ல” வாங்கப்பா யாருனாலும் உட்காரலாம்.. எம்எல்ஏ ஆபீஸில் தவெகவினர் நடத்திய ரீல்ஸ் அட்ராசிட்டி..!!

01-Jun-2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ள சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழக (தவெக)...