“எனக்கு அவமானமா இருக்கு” வேறு சாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்த மகள்… வீட்டிற்கு வரவழைத்து தந்தை செய்த கொடூரம்…!!
05-Apr-2026
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மாற்று சமூக இளைஞரைக் காதலித்த மகளைத் தந்தையே படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....







