பழம்பெரும் மூத்த நடிகை சரோஜாதேவி கர்நாடகத்தை சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் ராதா தேவி என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார்.…
சரோஜாதேவி மைசூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மைசூரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர். இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் சரோஜாதேவி. இவர் தமிழ், கன்னடம்,…