BREAKING: ரஜினிகாந்தின் சகோதரர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!

08-Nov-2025

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....