BREAKING: ரஜினிகாந்தின் சகோதரர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!

By Soundarya on கார்த்திகை 8, 2025

Spread the love

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை  அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருவுக்கு புறப்பட்டு, சகோதரரை நேரில் சந்தித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் சினிமா வாழ்க்கையை உருவாக்க முக்கிய பங்கு வகித்தவர் சத்யநாராயணா. இந்நிலையில் இவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.