“வா நேர்ல பாக்கலாம்”… ரூ.26,000 காபி பில்… அழகிய பெண்ணை நம்பிப் போன இளைஞர்… தப்பியோடிய மாயப்பெண்… கஃபேவில் நடந்த பகீர் சம்பவம்…!!
05-Nov-2026
டெல்லியில் பிரபல டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவரால் இளைஞர் ஒருவர் மிரட்டப்பட்டு பெருந்தொகை பறிக்கப்பட்ட மோசடிச் சம்பவம்...






