“பகீர் சம்பவம்.. 4 அடி நீள கோதுமை நாகம்”…. சிறுவனின் காலணிக்குள் காத்திருந்த அதிர்ச்சி… ஈரோட்டில் நடந்த ஷாக் சம்பவம்…!
03-Apr-2026
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், பள்ளி மாணவன் ஒருவனின் காலணிக்குள் நான்கு அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம்...






