நைனிடாலில் 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க மரணம்.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!!
உத்தராகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிடால் நகரில், பவாலி பைபாஸ் பகுதியில் நேற்று ஒரு பயங்கர கார் விபத்து...














