பிறவிலேயே காது கேளாத குழந்தை… காது கேட்கும் கருவி பொருத்தி தாயின் குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட குழந்தை… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

02-Nov-2025

சில நேரங்களில், சமூக ஊடகங்களில் வரும் வீடியோக்கள் மக்களை உணர்ச்சிவசப்படுத்துகின்றன. இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,...