என்ன லவ் பண்ண மாட்டியா?… காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!
07-Nov-2025
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குளகாரன்பட்டியை சேர்ந்த வினிதா என்ற 21 வயது கல்லூரி மாணவி மீது காதலிக்க மறுத்ததால்...






