“நாளை மகள் கல்யாணம்.. கையில் 5 பைசா இல்லை!”… மண்டி வாசலில் கைகூப்பி கதறிய தந்தை… கண்கலங்க வைக்கும் அந்த சம்பவம்….!

12-Mar-2026

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள நானாகேடி மண்டியில், விவசாயி ஒருவர் எதிர்கொண்ட அவலநிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....