பெரும் சோகம்..! பண்டிகைக்காக மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியுடன் செல்லும்போது… கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி உயிரிழந்த கணவர்…!!
23-Oct-2025
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில், பண்டிகைக்காக தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர், சீன நூலால்...






