BREAKING: OPS தலைமையில் புதிய கட்சி..? தமிழக அரசியலில் பரபரப்பு…!!
24-Nov-2025
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்....






