“உங்க ஊருக்கே பவர் இல்ல.. இதுல காஷ்மீர் கேக்குதா?.. முதல்ல லைட்ட போடுங்கப்பா”… பாகிஸ்தானை விளாசும் இந்திய நெட்டிசன்கள்… ஈரான் போரால் வந்த விபரீதம்….!
16-Apr-2026
ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து...






