“100 மாடுகள் டூ 1 பில்லியன் டாலர்”… உலக அழகியை கொடுங்கள், இல்லையென்றால் போர்… துருக்கியை மிரட்டும் உகாண்டா அதிபர் மகன்…!

12-Apr-2026

உகாண்டா நாட்டின் அதிபர் யோவேரி முசேவேனியின் மகனும், அந்நாட்டு ராணுவத் தளபதியுமான முஹூசி கைனெருகபா, துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து...