“இனிமேல் எந்த பிறவியில் உன்னை பார்க்கப் போகிறேன் நண்பா”.. இதயம் நொறுங்கியது… “சின்ன பாப்பா பெரிய பாப்பா” இயக்குனர் மறைவுக்கு கண்ணீரோடு எம்.எஸ் பாஸ்கர் இரங்கல்…!
'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல் (60) இன்று காலமானார். 90களில் வெளிவந்த நகைச்சுவை கலந்த சீரியல்...














