துரோகம் பற்றிய கேள்வி…. தனுஷின் பதிலால் ஆர்ப்பரித்த அரங்கம்…. இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் அதிரடி பேச்சு…!!
15-Sep-2025
பிரபல நடிகரான தனுஷ் இயக்கி ஹீரோவாக நடிக்கும் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது....






