“யார் இந்த இசை மன்னன்?… இசைஞானி ஆபிஸில் சாதாரண வேலையாள்… இன்று உலகமே வியக்கும் இசையமைப்பாளராக மாறிய கதை”…!!!
07-May-2026
தஞ்சாவூர் மண்ணிலிருந்து வெறும் 85 ரூபாயுடன் சென்னைக்கு வந்து, இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் பரணி....






