அடுத்த பரபரப்பு..! தவெகவில் உட்கட்சிப் பூசல்..? விஜய்யின் “மாஸ்டர் BRAIN” ஜான் ஆரோக்கியசாமி விலகல்…!!

05-Feb-2026

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, கட்சியிலிருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....