ஒலிம்பிக் போட்டி தொடங்கி “3 நாட்களில் 10,000 ஆணுறைகள் காலி” எப்போ புது ஸ்டாக் கொடுப்பீங்க..? வீரர்கள் குமுறல்..!!
14-Feb-2026
இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 மிலான்-கோர்டினா (Milan-Cortina) குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் மூன்றே...







