“டீச்சர், நான் அழுகல கண்ணு வேர்க்குது”… பள்ளியில் அழுது கொண்டே க்யூட்டாக சிரித்த சிறுமி… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் வீடியோ…!

05-Sep-2025

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை கவரும்...