“வேலைக்கு வராதவர்களுக்கு இடமில்லை” ஆந்திராவில் நீண்டகால விடுப்பு எடுத்த 51 மருத்துவர்கள் டிஸ்மிஸ்… சுகாதாரத்துறை அதிரடி…!!
07-May-2026
ஆந்திர மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 51 மருத்துவர்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி நீண்டகாலமாகப் பணியில் ஈடுபடாமல்...






