“400+ போஸ்டிங்… பின்னணியில் உளவுத்துறை ஸ்கெட்ச்”… அமைச்சர்களுக்கு செக் வைத்த CM விஜய்… பரபரப்பு உத்தரவு…!

25-May-2026

தமிழக அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகங்களில் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்புப் போலீசார் என 400-க்கும் மேற்பட்ட...