அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் யார்?… செக் வைக்கும் வேலுமணி.. தப்புவாரா எடப்பாடி?… மெஜாரிட்டி கேம் ஆரம்பம்…!

12-May-2026

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினரிடையே தற்போது கடும் போட்டி...