BREAKING: கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு..!!
01-Dec-2025
கனமழையின் காரணமாக, நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகளானது...






