10 வருடங்களுக்கு முன்… “நீயா நானா” ஷோவில் சொன்ன வார்த்தை… இன்று அதே மேடையில் நிரூபித்து காட்டிய அகரம் அறக்கட்டளை மாணவர்..!!

11-Aug-2025

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்னும் நிறுவனத்தை தொடங்கி பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்....