நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார் சுசிலா கார்க்கி. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவி வகித்த இவர் இடைக்கால அரசை வழிநடத்த உள்ளார். Z போராட்ட குழு – ராணுவம் இடையே இன்று நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில், சுசீலாவை இடைக்கால PM-ஆக ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
