காதலி கொடுத்த அன்பு பரிசு…. கண்கலங்கிய காதலன்…. அப்படி என்ன கொடுத்தாங்க…. வைரலாகும் வீடியோ..

By Archana

Updated on:

காதலி ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசானது பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிசு அவரை மிகவும் கண்கலங்க வைத்துள்ளது. இணையத்தில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியாகிய வைரலாக்கி வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மக்கள் தங்களது நேரங்களை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

   

தங்கள் வீட்டில் நடக்கும் பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சிகளை பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் பலர் தங்களுக்கு என்று youtube பக்கங்களை திறந்து கொண்டு அதில் தங்கள் வீட்டில் தங்களது வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்ப விஷயங்களை அதில் பகிர்ந்து வருகிறார்கள். தற்போதயெல்லாம் youtube சேனல்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் பிறந்தநாள் பார்ட்டி நடைபெறுகின்றது. அதில் பிறந்தநாள் இளைஞனின் காதலி அவருக்கு ஒரு பரிசை கொண்டு வந்து தருகிறார். அதை திறந்து பார்த்த காதலன் கண்ணீர் விட்டு அழுகிறார். அதில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் பிரேம் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இதை பார்த்து அவர் கண் கலங்கும் வீடியோவானது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana