Connect with us

நண்பன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா..? இவர் நடிச்சிருந்தா எப்படி இருக்கும்..?

CINEMA

நண்பன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா..? இவர் நடிச்சிருந்தா எப்படி இருக்கும்..?

 

விஜய் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு நண்பன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சங்கர் இயக்கினார். இதில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு ஹிந்தியில் 3 இடியட்ஸ் என்ற படம் ரிலீஸ் ஆனது.

நண்பன்' 10 ஆம் ஆண்டு...யதார்த்த நடிப்பில் கலக்கிய விஜய்...கொண்டாடிய ரசிகர்கள் | 'Nanban' movie 10th year ... Vijay mixed with realistic acting ... Celebrated fans - Tamil Filmibeat

   

இந்த படத்தின் ரீமேக் தமிழில் நண்பன் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. நண்பன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தெலுங்கு மொழியில் சினேகிடுது என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நண்பன் படம் ரிலீஸ் ஆனது. நண்பன் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

நண்பன்- சிறப்பு விமர்சனம் | Nanban - Review | நண்பன்- சிறப்பு விமர்சனம் - Tamil Filmibeat

நண்பன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. மாறுபட்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார்.இந்த நிலையில் நண்பன் படத்தில் முதலில் நடிக்க விருந்தது சூர்யாதானாம். ஒரு சில காரணங்களால் சூர்யாவால் நண்பன் படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் விஜய் படத்தில் நடித்தார்.

Nanban movie Archives - CineReporters

படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2019-ஆம் ஆண்டு மும்பையில் வைத்து சூர்யாவை பார்த்ததாக சேட்டன் பகத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே சூர்யாவும் விஜய்யும் இணைந்து ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தனர். இந்த படம் 2001 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.

 

author avatar
Priya Ram
Continue Reading
To Top