தமிழகத்தில் வந்த வெள்ளப்பெருக்கில் கஷ்டப்பட்ட மக்களை காப்பாற்றிய சூர்யா ரசிகர்களை சூர்யா அவர்கள் அழைத்து மாபெரும் விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத மாபெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தமிழகம் முழுவதும் மழையில் மன்றாடி கிடந்தது, அந்த சமயத்தில் பல வீடுகள் பல ஏரிகள் என்று அடித்து செல்லப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
பலபேர் இருக்க இருப்பு இல்லாமல் எங்க தங்குவதென்றே தெரியாமல் அல்ல பட்டு மிக கஷ்டப்பட்டு வந்தார்கள். அரசாங்கம் எவ்வளவு உதவி செய்தும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே முடியாமல் போய்விட்டது. மக்கள் அத்தியாவசிய பொருள்களுக்கு கஷ்டப்பட்டு வந்தார்கள். இதற்காக பல திரை பிரபலங்களும் சாமானிய மக்களும் இளைஞர்களும் களத்தில் இறங்கி மக்களுக்காக பல உதவிகளை செய்து வந்தார்கள். ஆனால் இவர்களால் அத்தியாவசிய பொருள்களை மட்டும் தான் கொடுக்க முடிந்தது.
குழந்தைகளையும் முதியவர்களையும் முடியாத பெண்களையும் காப்பாற்றி கரை சேர்க்க தான் முடிந்த. ஆனால் பல பேர் வீடு இடிந்து தெருவில் கிடந்தார்கள். இதுவரை இல்லாமல் இந்த வருடம் நடந்த பேரழிவிற்கு மாறி செல்வராஜ், பாலா, விஜய் மக்கள் இயக்கத்தின் ரசிகர்கள் பலரும் களத்தில் இறங்கி பாடுபட்டார்கள். ஆனால் எதிர்பார்க்காத விதமாக சூரிய ரசிகர்கள் இந்த வருடம் இருப்பதிலேயே மிகக் கடுமையாக இறங்கி மக்களுக்காக நல்ல பணி செய்து வந்தார்கள். அதில் அதிக குடும்பங்கள் குழந்தைகள் வயதானவர்கள் பெண்கள் போன்றவர்கள் நல்ல பலன்களை அடைந்தார்கள்.
இவர்கள் செய்த காரியத்திற்கு எதுவும் ஈடே ஆகாது தன் உயிரை மிஞ்சி பல விஷயங்களை மக்களுக்கு செய்து கொடுத்தார்கள். அதற்காக சூரி அவர்கள் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று கூட போட்டிருந்தார். தன் ரசிகர்களின் ஆர்வத்தையும் பொறுப்பையும் கண்டு வியக்கிறேன் என்று நன்றி கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் பல தம்பதியர்களுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தார்கள் சூர்யா ரசிகர்கள். இதற்காக சூர்யா அவர்கள் ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, தற்போது களத்தில் இறங்கி பாடுபட்ட அனைத்து ரசிகர்களையும் அழைத்து தடபுடலான படைகளுடன் விருந்து வைத்து தன் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார் சூர்யா. சூர்யா செய்த இந்த காரியத்தினால் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகின் ரசிகர்களும் சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய பெருமிதம் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram