விஜய் பிரச்சாரத்துக்கு பாரபட்சம் இன்றி அனுமதி வழங்க கோரி TVK தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதாவது திருச்சி TVK கூட்டத்தின் போது சேதப்படுத்திய பொதுச் சொத்துக்களுக்கான இழப்பை வசூலிக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல.
பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்துக்கு உட்பட்ட நடத்த வேண்டும். பொது சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் ” என்று கூறியுள்ளது.
