சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஒரு நியாயமான காலத்திற்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மசோதா காரணம் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டால் நீதிமன்றம் ஆய்வு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என அரசு தரப்பினர் கொண்டாடுகின்றனர்.
