BREAKING: “விஜய்க்கு முதல் வெற்றி” கரூர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

By Soundarya on ஐப்பசி 13, 2025

Spread the love

கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு விஜய் தரப்புக்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.