BIG BREAKING: செந்தில்பாலாஜி தப்பினார்…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அவர் மீண்டும் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை தீர விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, தற்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்கிப் பெரிய நிவாரணத்தை அளித்துள்ளதன் மூலம் இவ்வழக்கில் அடுத்தகட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.