Categories: சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாத்தா ஆயிட்டாரு…. குட்டி சூப்பர் ஸ்டார் பொறந்தாச்சு….இரண்டு எழுத்து பெயர் சூட்டியாச்சு …. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….

Spread the love

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்சமயம் விவாகரத்து பெற்றனர்.

இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவரும் முதல் திருமணமாகி விவாகரத்தானவர் தான். இரண்டாவது திருமணமாக தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அரசியல் பிரமுகர்களும் ,சினிமா திரை பிரபலங்களும் கலந்து கொள்ள சென்னை கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

சௌந்தர்யா விசாகன் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது கர்ப்பமாக இருந்தார். நேற்று இரவு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே வேத் என்ற  மகன் உள்ளார்.

தற்பொழுது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் கையை பிடித்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வெளியிட்டுள்ளார். அப்பதிவில் அவர் கூறியுள்ளதாவது ‘கடவுளின் ஆசிர்வாதத்துடனும், பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் எனது கணவர் விஷாகன், எனது முதல் குழந்தை வேத் மற்றும் நான் இன்று வேத்  தம்பி வீர்  ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம்’. என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நன்றிகளையும் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் தாத்தா ஆயிட்டாரு என்று கொண்டாடி வருகிறார்கள். சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கும் , அவரது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களை  கமெண்ட்டுகள்  மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“விஜய்க்கு நோ.. இபிஎஸ்க்கு டாட்டா… யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ தேசியக் கட்சிக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி?… அதிமுகவிற்கு அடுத்த மரண அடி…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக…

1 minute ago

BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…

3 minutes ago

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

10 minutes ago

செந்தில்பாலாஜிக்கு துணை முதல்வர் ஆசை… திமுக தலைமைக்கே தெரியாமல் தம்பி அசோக் செய்த பகீர் காரியம்… நள்ளிரவில் நட்சத்திர விடுதியில் நடந்த ரகசிய சதித்திட்டம் அம்பலம்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…

13 minutes ago

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

20 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

24 minutes ago