மக்களே..! இன்று வானில் நடக்கப்போகும் அதிசயம்…. இந்த அரிய நிகழ்வை மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

இன்று வானத்தில் ‘பீவர் மூன்’ என்று அழைக்கப்படும் சூப்பர் மூன் தோன்றுவதால், ஒரு அரிய வானியல் நிகழ்வை காண தயாராகுங்கள். நிலவு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதால், இது வழக்கமான முழு நிலவை காட்டிலும் 14% அதிக பிரகாசத்துடனும், 30% பெரியதாகவும் காட்சியளிக்கும்.

எனவே இதுவே 2025ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் ஆகும். இந்த மாதத்தில் பீவர் (நீர் நாய்கள்) தங்களுடைய வீடுகளை கட்டும் பணியை முடிக்கும்போது பௌர்ணமி நிலவு ஒளிர்வதால், இதற்கு “பீவர் மூன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.