Categories: CINEMA

43 வருட சினிமா வாழ்க்கை.. 73 வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினி சேர்த்து வைத்துள்ள சொத்து எவ்ளோ தெரியுமா..?

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 1975ல்  கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவாஜி என்னும் தனது பெயரை ரஜினிகாந்தாக மாற்றி சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து தற்பொழுது இவர் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் மையம் கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் 80களில் வெளியாகிய நான் சிவப்பு மனிதன் ,படிக்காதவன், ஊர்க்காவலன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து 90களில் அதிசய பிறவி, தர்மதுரை, பாட்ஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி , எஜமான், உழைப்பாளி என இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தற்பொழுது வரை ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் தற்பொழுதும் இவர் சூப்பர் ஸ்டார் தான் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. 48 வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதுகுறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, அதாவது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அவர்களிடம் , 4 வெளிநாட்டு காஸ்ட்லி கார்கள் இருப்பதாகவும் அதன் மதிப்பு மட்டும் 40 கோடி என்றும் கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி அசையா சொத்துக்களின் மதிப்பு 500 கோடி எனவும், அசையும் சொத்துக்களின்  இது மதிப்பை சேர்த்தால் 600 கோடி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago