விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து பல படங்களில் தற்போது பிஸியாக பாடிக் கொண்டு வருகிறார். அதோடு மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களுக்கு மாடலாகவும் செயல்பட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரகதி.
இவர் தற்பொழுது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அழகிய கடலில் படகோட்டும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் எவ்ளோ அழகு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக கைவிடவில்லை என்றும், உரிய ஆதாரங்களுக்காகவே காத்திருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களிடம்…
தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும்…
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கம்யூனிஸ்ட்…
2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…
சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…