Connect with us

CINEMA

‘அடை தேனடை’… ஜாங்கிரி கெட்டப்பில் அசத்திய ‘சூப்பர் சிங்கர்’ பரத்… எங்க கண்ணே பட்டுடும் போலயே…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி பல பாடகர்களை திரையுலகிற்கு தந்துள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என பலசீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எளிதாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து பிரபலமாகி விடுகின்றனர்.

   

இந்நிகழ்ச்சி மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது .பல சீசன்களை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீனியர் 9வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக அருணா தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் சீசன் 8ல்  கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் பரத். இவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து சூப்பர் சிங்கர் 8 இறுதி போட்டி வரை சென்றார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். தற்போது இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்துள்ளார் .இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்காக பரத்தின் ‘ சந்தான காமெடி ஜாங்கிரி’ கெட்டப் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top