Categories: CINEMA

ஒரு வழியாக ‘தளபதி 69’ பட இயக்குனரை பண்ணிட்டாங்கப்பா.. விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் ‘நேஷனல் கிரஷ்’..

தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் கோட்படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

நடித்துக் கொண்டிருக்கும் கோட் படமும் அடுத்த படமான 69 வது படமும் முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக இறங்கப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னதாக விஜய் நடிக்கும் 69 வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று பலரும் ஆர்வத்துடன் கேட்டு வந்தார்கள்? அதில் அதிக வதந்திகள் பரவி வந்தனர், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், நெல்சன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் என்று பல பேர் தளபதி 69 வது படத்தை இயக்கு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் பல வெளியானது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 69 படத்தை பிரபல இயக்குனர் “அட்லி” அவர்கள் இயக்க உள்ளாராம், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக “சமந்தா” நடிக்க ராக்ஸ்டார் “அனிருத்” இசை அமைக்க சன் பிக்சர் இப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாம். இதைக் கண்ட ரசிகர்கள் மிக ஆரவாரம் காட்டி வருகிறார்கள். தளபதியுடன் மீண்டும் அட்லியவர்கள் தெறி, மெர்சல், பிகில் மூன்று படங்களை இயக்கி ஹிட் கொடுத்த பின் தற்போது நான்காவது படத்தை இயக்குவது மிக எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் கூட்டணி இணைந்தாலே மாபெரும் வெற்றிதான், அதனால் தளபதி 69 படத்தை இயக்கப் போவதால் இது அட்டகாசமாக அமையும் என்று தெரிகிறது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில இருக்கப்போ இப்படி பண்ணா கோபம் வரும்..காதல் கணவர் குறித்து ஓப்பனாக பேசிய கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!!

நடிகை அர்த்திகா பிளாக் அண்ட் வொயிட் படத்தில் கார்த்திகேயன் இணைந்து நடித்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம்…

5 நிமிடங்கள் ago

என்ன பெரிய காசு..? நான் 5 பெண் குழந்தைகள படிக்க வைக்கிறேன்.. மனம் திறந்து பேசிய நடிகர் தாடி பாலாஜி..!

நடிகர் தாடி பாலாஜி ஒரு பேட்டியில் தான் ஐந்து பெண் குழந்தைகளை படிக்க வைப்பதாக கூறியிருக்கின்றார். இந்த வீடியோ தற்போது…

39 நிமிடங்கள் ago

ஒரு படம் ஃப்ளாப் ஆனா அதுக்கு யார் பொறுப்பு..? அன்றே சொன்ன நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ..!

ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் அது இயக்குனர்களுடைய வேலை அவர்தான் அதை…

2 மணி நேரங்கள் ago

என்னப்பா சொல்றீங்க.. விஜய்யின் இந்த ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலுவா..? நம்பவே முடியலையே..!

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது நடிகர் வடிவேலு தானாம். இந்த தகவலை…

2 மணி நேரங்கள் ago

உங்க கடிகாரத்தை இந்த திசையில் மாட்டிருக்கீங்களா..? உடனே மாத்திடுங்க.. இதோ வாஸ்து டிப்ஸ்..

கடிகாரத்தை எந்த திசையில் மாட்டினால் செல்வம் பெருகும் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக கடிகாரம்…

3 மணி நேரங்கள் ago

தலன்னா சும்மாவா.. துபாயில் ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த அஜித்.. வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர்..!!

பிரபல நடிகரான அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தில் அறிவிப்பு…

3 மணி நேரங்கள் ago