திரை பிரபலங்களுடன் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய சுஹாசினி மணிரத்தினம்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி.

Actor Rajinikanth

   

இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன.

Actor Rajinikanth

அந்த திரைப்படங்கள் இவரின் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரைத்துறையில் நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.

அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருகிறார்.

80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார்.

அவருடன் இணைந்து இந்திரா என்ற திரைப்படத்தையும்இயக்கியுள்ளார். சுகாசினி மற்றும் மணிரத்தினம் தம்பதியினருக்கு நந்தன் மணிரத்தினம் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் சுகாசினி மணிரத்தினம் தனது பிறந்த நாளை திரை பிரபலங்களுடன் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் 61 வயதிலும் இளமை குறையாமல் அப்படியே இருக்கும் சுஹாசினி இடம் உங்களது இளமையின் ரகசியம் என்ன என்றும் கேட்டு வருகிறார்கள்.

author avatar
Nanthini