விஜய் ரசிகர்கள் ரவுடிகள்… தளபதியுடன் யாராலும் போட்டி போட முடியாது.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுதா கொங்கரா…!!

Spread the love

விஜய் ரசிகர்களை ‘ரவுடிகள்’ என்று விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து இயக்குநர் சுதா கொங்கரா தற்போது விளக்கம் அளித்துள்ளார். தான் ஒரு தீவிரமான விஜய் ரசிகை என்றும், நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான விஜய்யுடன் யாரும் போட்டி போட முடியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது முந்தைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், சக கலைஞர்களுடனும் ரசிகர்களுடனும் சுமுகமான உறவையே விரும்புவதாகவும் அவர் தனது நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், ஜன நாயகன்  வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்சார் போர்டு விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் கத்தரிப்புகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “சென்சார் போர்டு செய்தது மிகவும் தவறு, ஒரு படைப்பாளிக்கு இது போன்ற நெருக்கடிகள் எந்த படத்திற்கும் ஏற்படக்கூடாது” என அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

8 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

17 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

18 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

24 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

31 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

39 minutes ago