“உன்னை மாத்தி போட்டுட்டோம் நண்பா… மன்னிச்சிடு…” டி-ஷர்ட் நிறத்தால் குழம்பிய கும்பல்… ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் திடீர் டுவிஸ்ட்…!!

Spread the love

புதுச்சேரி கோவிந்தசாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ரவுடி பரத் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்து ஆட்டோ ஓட்டி வந்தார்.

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நள்ளிரவு சவாரியை முடித்துவிட்டுத் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ஆனந்தை, கத்தி மற்றும் அரிவாள்களுடன் வந்த போதைக் கும்பல் ஒன்று திடீரெனச் சுற்றி வளைத்துத் தலையைக் குறிவைத்துச் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்தது.

காவல்துறையினரின் விசாரணையில், மதுக்கடையில் பீர் பாட்டிலால் தாக்கிய நபரைப் பழிதீர்க்கச் சென்ற போதைக் கும்பல், அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் நிறத்தை வைத்து ஆளை மாற்றி ஆனந்தைக் கொலை செய்தது தெரியவந்தது. “மாத்தி போட்டுட்டோம் நண்பா… மன்னிச்சிடு!” என அந்த கும்பல் கொலைக்கு பின் பேசியதாகக் கூறப்படும் தகவல் புதுச்சேரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குலைநடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

4 minutes ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

8 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… குடும்ப தகராறில் மாமனாரை… கட்டையால் அடித்த கொடூரம்… தடுக்க வந்த மனைவிக்கு தர்ம அடி… ஆந்திராவை உலுக்கிய கணவனின் வெறிச்செயல்…!

ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…

9 minutes ago

ஐயோ கடவுளே… வீட்டில் திடீரென பாய்ந்த காட்டுப்பன்றி… நாற்காலியோடு தூக்கி வீசப்பட்ட முதியவர்… ஷாக்கிங் CCTV வைரல் வீடியோ… நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்…!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…

25 minutes ago

“பாட்டி வீட்டுக்கு போக மாட்டேன்…” தாயின் அழுத 12 வயது சிறுவன்… 2 ஆண்டுகளாக அத்துமீறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…

27 minutes ago

ஐயோ… சாமி கும்பிட்டு வந்த இடத்தில்… இப்படி ஒரு சோதனையா?… நொறுங்கி கிடந்த வாகனத்தைப் பார்த்து… நிலைகுலைந்த இன்ஸ்பெக்டர்… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…

40 minutes ago