விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா வீட்டில் வேலை செய்பவராக, ஆனால் குடும்பத்தில் ஒருவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் கம்பம் மீனா.
இவர் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கம்பம் மீனா. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில் 34 வயதாகும் அவரது அக்கா மகன் உயிரிழந்துள்ளதாகவும், அவரது பிரிவை தாங்க முடியாமல் கம்பம் மீனா சோகத்தில் மனம் கலங்கியபடி ஒரு பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கமெண்ட்களில் ஆறுதல் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…