2026 ஆம் ஆண்டு CBSE பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இது மாணவர்கள் தேர்வு முறையை மாற்றும் மற்றும் APAAR ID கட்டாயமாக்கப்பட்டது.
APAAR ID என்பது ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாள எண். இதில் உங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள், பிற சான்றிதழ்கள் மற்றும் பிற கல்வி ஆவணங்கள், நிரந்தரமாகச் சேமிக்கப்படும். இதன் மூலம், போலி சான்றிதழ்கள் மற்றும் நகல் பதிவுகள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். “ஒரு நாடு, ஒரே மாணவர் ID” என்ற தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவரும் APAAR ID வைத்திருக்க வேண்டும். பள்ளிகள் 9 – 12 ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களை தேர்வு செய்வதற்கு முன், APAAR ID-களை உருவாக்க வேண்டும். பள்ளிகள் UDISE+ போர்டல் மூலம் மாணவர்களின் ஒப்புதலுடன் APAAR ID-யை உருவாக்க வேண்டும். 2025-26 ஆம் ஆண்டு, தேர்வு மற்றும் பதிவு கட்டணங்களை CBSE வாரியம் 6.66% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் CBSE தேர்வு கட்டணம் :
நேபாளத்தில் CBSE தேர்வு கட்டணம் :
பிற நாடுகளில் CBSE தேர்வு கட்டணம் :
APAAR ID உடன் இணைக்கப்பட்ட AI மையம், தொழில்நுட்பக் கல்வியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த மாற்றங்கள் கல்வி நிர்வாகத்தை உயர்த்தி, மாணவர் பயணத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…