உத்தரப் பிரதேச மாநிலம் காட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த மே 10-ஆம் தேதி தனது அண்ணன் கண்டித்ததால் ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். முசாபர்நகர் ரயில் நிலையத்தில் தனிமையில் அழுதுகொண்டிருந்த அம்மாணவியிடம், நபர் ஒருவர் நைஸாகப் பேசி கொல்கத்தாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அம்மாணவி உடனடியாக கடத்தல் கும்பலிடம் விற்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், சாப்பாடு கொடுக்காமல் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். அதன்பின் ஒரு மாதம் கழித்து பிகாரின் பாகல்பூரில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிக்கு மீண்டும் விற்கப்பட்டார். 87 நாட்களுக்குப் பிறகு அந்த கும்பல் அம்மாணவியை மூன்றாவது முறை விற்க முயன்ற போது, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடியாகச் செயல்பட்டு அம்மாணவியை மீட்டனர். வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியேறும் பெண்கள் அந்நியர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனப் போலிஸார் எச்சரித்துள்ளனர்.
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…