காதலனைச் சந்திக்கக் குடும்பத்திற்கே தூக்க மாத்திரை கொடுத்த மாணவி… நள்ளிரவில் நடந்த ‘நாடகம்’… அதிரவைத்த விபரீத காதல் கதை..!!!

Spread the love

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது 25 வயது காதலனைச் சந்திப்பதற்காகத் தன் குடும்பத்தினரையே ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார். தினமும் இரவு உணவின் போது, தனது பெற்றோர் மற்றும் பாட்டியின் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து அவர்களை மயக்கமடையச் செய்வதை அந்த மாணவி வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றவுடன், யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறித் தனது காதலனைச் சந்தித்து வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட உடனே அனைவரும் வழக்கத்திற்கு மாறாகத் தூக்கக் கலக்கத்தை உணர்ந்ததால், மாணவியின் தந்தைக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள் இரவு, உண்மையை அறியத் திட்டமிட்ட குடும்பத்தினர், உணவை உண்ணாமல் சாப்பிடுவது போல் நடித்துவிட்டுத் தூங்குவது போல் பாசாங்கு செய்தனர்.

இந்நிலையில் நள்ளிரவில் அந்த மாணவி ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரைப் பின்தொடர்ந்து சென்று காதலனுடன் இருந்த மாணவியைக் கையும் களவுமாகப் பிடித்தனர். கோபமடைந்த குடும்பத்தினர் மாணவியைக் கண்டித்ததோடு, அந்த இளைஞனைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

Rajeshwari

Recent Posts

மகளிருக்கு அடித்தது ஜாக்பாட்..! உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்வு..? முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு…

3 minutes ago

“டேய் அவ என் பொண்டாட்டி டா” மனைவியுடன் தனிமையில் இருந்த நண்பன்… அந்தரங்க உறுப்பில் தீ வைத்து… கணவன் செய்த கொடூரம்..!!

காதலனை வீட்டிற்கு வரவழைத்த மனைவியால் ஏற்பட்ட விபரீத மோதலில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் காதலனுக்கு மிகக் கொடூரமான தண்டனை அளித்த…

7 minutes ago

என்னாது.. மானுக்கு போதையா?.. இந்த மான் பண்ண வேலை இருக்கே.. சிரிப்பை அடக்க முடியாது… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பிரான்ஸ் நாட்டு கிராமப்புறங்களில் போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடும் மான்களின் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. காடுகளில்…

8 minutes ago

பெத்த மகனுக்கே துரோகம்..! மருமகளை மனைவியாக்கிய தந்தை.. மருத்துவமனையில் மகன் அனுமதி.. சொத்துக்காக இப்படியா..?

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், 52 வயது மாமனார் தனது 29 வயது மருமகளை ஆர்ய சமாஜ கோவிலில் திருமணம்…

11 minutes ago

“10 கிராம் தங்கம் வெறும் ரூ.185 தானா?” அப்பவே கொஞ்சம் வாங்கி வச்சிருந்திருக்கலாம்.. வைரலாகும் 1970-களின் தங்க நகை ரசீது… ஏக்கத்துடன் பார்க்கும் இணையவாசிகள்..!!

தற்போதைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தின் விலை…

15 minutes ago

“நீங்க சொல்லுங்க… நான் கேட்கிறேன்.. திமுகவில் இனி உங்க ஆட்சி தான்”… தமிழக அரசியலில் ஸ்டாலின் கையில் எடுத்த புதிய அஸ்திரம்…!!!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ள பெரும் பின்னடைவை ஏற்றுக்கொண்டு, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்…

18 minutes ago