வாஷிம் மாவட்டம் காரஞ்சா நகரில் தெருநாய் ஒன்று தாக்கியதில் பழ வியாபாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காரஞ்சா நகரின் டெல்லி வேஸ் அமைந்துள்ள கடை ஒன்றின் அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஆக்ரோஷமாக வந்த தெருநாய் ஒன்று திடீரென பழ வியாபாரியைப் பாய்ந்து கடித்துள்ளதுடன், அவரது உடல் பல பாகங்களிலும் பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது. நாய் தாக்குவதைக் கண்ட வியாபாரி தன்னைத் காப்பாற்றிக் கொள்ள ஒரு குச்சியால் அதனை விரட்ட முயன்றபோதிலும், அந்த நாய் விடாமல் தொடர்ந்து தனது தாக்குதலைத் தொடர்ந்தது.
https://twitter.com/nextminutenews7/status/2087863378710823302/video/1
இந்த கொடூரமானத் தாக்குதல் தொடர்பான முழுமையான காட்சிகளும் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. படுகாயமடைந்த அந்த பழ வியாபாரி உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…