தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பங்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். முன்னதாக, தங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, தற்போது இந்த எம்பி சீட் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, தற்போதைய அரசியல் சூழலில் இரு கட்சிகளுக்கும் இடையேயான இணக்கமான உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி இரண்டு ராஜ்யசபா எம்பிக்களைப் பெற்று தன் அரசியல் செல்வாக்கை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோதும் காங்கிரஸ் கட்சி ஒரு எம்பி சீட்டைப் பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆளுங்கட்சியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரவபரப்பையும், புதிய கூட்டணி சமன்பாடுகளையும் உருவாக்கியுள்ளது.
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…
ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…